-->

Important english words tamil meaning (TENSES)

 Important english words tamil meaning



i - நான் 
you - நீ, நீங்கள்
he - அவர், அவன்
she - அவள்
it - அது

Me - என்னை
Us -  எங்களுக்கு, எங்களை ,நம்மை
Him - அவனை
You - உன்னை
Her - அவளை


with me - என்னுடன் 
with you  - உன்னுடன்
with him -அவனுடன் 
with her - அவளுடன் 
with it  - இதனுடன்  
with us - எங்களுடன் 
with you - உன்னுடன் 
with them - அவர்களுடன் 

By me - என்னால்
By you - உன்னால்
By him - அவரால்
By her - அவளால்
By it - அதன் மூலம்
By us - எங்களால்
By you - உன்னால்
By them - அவர்களால்


To me - எனக்கு
To you - உனக்கு
To him - அவனுக்கு
To her - அவளுக்கு
To it - அதற்கு
To them - அவர்களுக்கு
To us - எங்களுக்கு

From me - என்னிடமிருந்து
From you - உன்னிடமிருந்து
From him - அவனிடமிருந்து
From her - அவளிடமிருந்து
From us - எங்களிடமிருந்து
From it - இதிலிருந்து
From them - அவர்களிடமிருந்து

my - என்
you - நீ 
his - அவனுடைய
her - அவள்
their - அவர்களது
our - நமது
your - உங்கள்
it - அது 



them - அவர்களுக்கு
their - அவர்களது
they - அவர்கள்
that - அது








SIMPLE SENTENSE :-

know - தெரியும்
i knew it  - எனக்கு அது தெரியும்
i knew it already - எனக்கு ஏற்கனவே தெரியும்

He said - அவன் சொன்னான்



I want - எனக்கு வேண்டும்
that's it? - அவ்வளவுதான்?


desire - ஆசை
plenty - நிறைய
fell - விழுந்தது
tucked - வச்சிட்டேன்
still - இன்னும்
curiosity - ஆர்வம்
hesitate - தயங்க







tenses:- 

Ø  Present tense - நிகழ்காலம்

Ø  Past tense - கடந்த காலம்

Ø  Feature tense - எதிர்கால காலம்








Present tense:-

Ø  Simple present                            -  I work

Ø  Present continuous                      -  I am working

Ø  Present perfect                            - I have worked

Ø  Present perfect continuous          - I have been working

 

Past tense:-

Ø  Simple past

Ø  Past continuous

Ø  Past perfect

Ø  Past perfect continuous

 

Future tense:-

Ø  Simple feature

Ø  Feature continuous

Ø  Future perfect

Ø  Future perfect continuous 














Present tense    - V1
past tense          - V2
past participle  - V3





singular - is,has
plural - are, have

third person singular - has